TNPSC Thervupettagam
March 30 , 2020 1575 days 558 0
  • பிரதமர் மோடி PM – CARES என்ற நிதியினை அறிவித்துள்ளார்.
  • PM – CARES (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations) என்பது அவசரக் காலங்களில் பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவிக்கான நிதி என்பதாகும்.
  • இந்த நிதியானது கோவிட் – 19 தொற்றைப் போன்ற நெருக்கடியான அல்லது அவசர கால சூழ்நிலைகளைக் கையாளுவதற்காக ஏற்படுத்தப்படுகின்றது. 

இதுபற்றி

  • இந்த அமைப்பின் தலைவர் பிரதமர் ஆவார்.
  • மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோர் இந்த அமைப்பில் உள்ள பிற உறுப்பினர்கள் ஆவர்.
  • PM-CARES அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கப்படும் நிதியானது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 (G)ன் கீழ் வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
  • இந்த நிதியின் வங்கிக் கணக்கானது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம்  உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்